Tuesday, June 14, 2022

'எல்லோருக்கும் எல்லாமும்' சாத்தியமா?

 வீட்டு வேலை செய்யும் பெண் அவள். புருசன் ஜெயிலில். அதே பேட்டையில் கூலி வேலை செய்யும் பீஹார்காரனுடன் கன்வீனியன்ஸுக்காக(!!!) குடும்பமாக இருக்கிறார்கள். பீஹாரிக்கு ஊரில் ஒரு குடும்பம் மனைவி பிள்ளை குட்டிகள்.

இங்கே இவர்களை கையும் களவுமாக(!!!) பிடித்து நீதிபோதனை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருவனுக்கு ஒருத்தி கதை எல்லாம் எல்லோருக்குமானதல்ல. நமக்கு இந்த கமிட்மின்ட் தேவை. அதனால் பின்பற்றுகிறோம். அவர்களால் முடியவில்லை பின்பற்றவில்லை. நம் சரிதவறுகளை அவர்கள் மேல் திணித்துக்கொண்டு...
சில தவறுகளை, 'அச்சிச்சோ, மஹாபாவம்' என பதறும் எக்ஸ்ப்ரசன் கொடுக்கத்தான் வேண்டும்...அதை தாமும் செய்து பார்க்கும் வாய்ப்புள்ளவர்களுக்காக...
ஆனால் அதே தவறு.... செய்பவர்களைப் பொறுத்து கண்டும் காணாமலும் போகத்தான் வேண்டும்.
*வெட்டியானுக்கு பேய் கிடையாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...