Thursday, August 11, 2022

நினைவுகள்...

 பாலில் கலந்து சாப்பிடுவதை விட அப்படியே வாயில் அள்ளி போடுவது..

இதை திருடி தின்பதில் தான் என்ன ஒரு சந்தோஷம்..
70s,80s,90,kid's க்கு தெரியும்.
இந்த ஹார்லிக்ஸ்-ல் இருந்த சுவை மணம் தரம் இப்போது இல்லை..
ஹார்லிக்ஸ் 1 ஸ்பூன்+ Every day பால் மாவு 1 ஸ்பூன் எடுத்து தெரியாமல் வாயில் போட்டு கொள்ள...
அந்த சமயம் பார்த்து அம்மா கூப்பிட..
இந்த ஹார்லிக்ஸ் வேறே நாக்கெல்லாம் ஒட்டி கொள்ள...
துப்பவும் மனமில்லாமல் விழுங்கவும் முடியாமல்
ம்ம்.... கொட்டிக் கொண்டே விழுங்கும் தருணங்கள்...
நினைவுகள் மறக்க முடியாதது...
May be an image of text that says 'rls icks THEIDEAL FOOD DRINK'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...