Saturday, October 8, 2022

காண்ட்ராக்டர்களின் திட்டமிடல் சரியில்லை.

 மழை நீர் வடிகாலுக்காக கான்க்ரீட் சுரங்க வாய்க்கால் திட்டம் சிறப்பானது.

ஆனால் அதை செயல்படுத்தும் காண்ட்ராக்டர்களின் வேகம் மற்றும் திட்டமிடல் சரியில்லை.
இது எங்கள் வீட்டு வாசலில் 40 நாட்களாக நடைபெற்று பத்து நாட்களாக அப்படியே நிறைவு செய்யாமல் கிடக்கும் நிலை.
சாக்கடை ஓடுகிறது. கொசுத்தொல்லை. நாற்றம். கார்கள் வெளியே எடுக்க முடியாமல் ஷெட்டுக்குள் முடக்கப்படிருக்கும் நிலை.
குழந்தைகள் விழ வாய்ப்பிருக்கும் அபாயம்.
அடுத்த மழைக்குள் முடித்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையுடன் பொறுமையுடன் சகித்துக்கொண்டிருக்கிறோம்.
இது சென்னை நகரத்தில் பல இடங்களில் உள்ள நிலை. போர்க்கால வேகத்துடன் பணிகள் முடிவடைந்தால்தான் எதிர்வரும் சென்னை மழையை நிம்மதியுடன் சந்திக்க முடியும்.
May be an image of outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...