Wednesday, October 5, 2022

எடப்பாடி இரட்டை இலை இல்லாமல் போட்டி போட்டா நிலைமை வேறாக இருக்காதா?

 ஸ்பிக் மீடியாவின் மக்களவை தேர்தல் கனிப்பு இது ...

திமுக கூட்டனி 40% ...
ஈபிஎஸ் அணி 22%
ஓபிஎஸ் அணி 10%
அமமுக 3% ..
பாஜகஅணி 13% ..
நால்வரும் கூட்டனி அமைத்தால் 48% வருகிறது ..
திமுக கூட்டனி 39% மட்டுமே
(பாஜக+பாமக+தேமுதிக )
மிக பெரிய வெற்றி கிடைப்பதை தடுப்பது .
எடப்பாடியின் பிடிவாதம் ..
மற்றும் பதவி வெறியே ..
திமுகவின் உண்மையான பி டீம் எடப்பாடி மட்டுமே ..
(சென்ற பதிவு .
அதிமுக தொன்டர்களின் ஆதரவு)
(இந்த பதிவு மக்கள் ஆதரவு பற்றியது )
..
..
May be an image of text that says 'FINAL TALLY Seats 37 37 00 00 Parties DMK AIADMK (EPS) AIADMK (OPS) AMMK NDA+ NTK MNM Others/No Reponse Vote S 39.85% 22.43% 10.70% 03.13% 12.90% 02.87% 02.11% 06.02% 00 02 00 00 00'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...