Saturday, October 8, 2022

இதற்குத்தான் நான் சூப்பர் மார்க்கெட் பொருள் வாங்குவதில்லை.

 ஒருகிலோ உதயம் துவரம் பருப்பு ஸ்மார்ட் சூப்பர் மார்கெட்டில் விலை 5% தள்ளுபடி போக 161.5

அதுவே பக்கத்து அண்ணாச்சி கடையில் அதே பருப்பு ஒரே நாளில் வாங்கியது விலை 130
கிலோவுக்கு 31ரூபாய் அதிகம் ஒருபொருளுக்கே இவளவு விலை வித்தியாசம் என்றால்
தினசரி உபயேகப்படுத்தும் உணவு பொருட்களை இவளவு விலை உயர்த்தி விற்பனை செய்வது வேதனையான விஷயம்
சூப்பர் மார்கெட்டுகளிலும் நடக்கும் சாதரண விஷயங்கள் இதை யாரும் கண்டு கொள்வதில்லை
பிஸ்கெட் மிட்டாய்களில் ஆஃபர் போட்டு மளிகை பொருட்களில் விலையை கூட்டுகிறார்கள்
நம்ம ஊர் கடைகாரர்களை ஆதரிப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...