Monday, August 15, 2022

இது தான் சமூகநீதியா... இதுதான் அறிவர்ந்த ஜனநாயகமா...???

எப்போதுமே மனநோயாளி போலவே பேசும் இந்த நபர் மீது யாரோ செருப்பு வீசி விட்டார்களாம்...
செருப்பு...
வீசியது தவறு தான்.... ???
அன்று கவர்னர் ரவி அவர்கள் போகும் போது அவரை தாக்குதல் நடத்த சில கரும்புள்ளிகள் கூட்டம் வந்தது...
அவர் கார் மீது கருப்புக் கொடியை வீசினர். அதற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஏதாவது ஒரு கண்டனம் பதிவு செய்தரா... இல்லை.. அவர்கள் எவரையேனும் கைது செய்தாரா...????
நாட்டின் ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த செல்லும் போது இந்த நபர் எதற்காக கரை வேட்டி கட்டிய அடியாட்கள் புடைசூழ சென்றார்...???
நாட்டின் ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தும் போது தமிழக நிதியமைச்சர் காலில் செருப்பு டன் அஞ்சலி செலுத்துகிறார்..
இதற்கு இங்கு இருக்கும் திராவிடம் பேசும் மேல் தாவி கள் எவனும் வாய் திறக்கவில்லை இது தான் சமூகநீதியா...
இதுதான் அறிவர்ந்த ஜனநாயகமா...???

செருப்பை கூட கழட்ட மனமில்லைனா!
செருப்பு தான் வந்து விழும்!🤦
இது போன்ற வெட்கக்கேடான நிகழ்வு வேறு எங்கும் நடக்காது.
இதற்கு இந்த மனநோயாளி முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்...!!! 😡😡😡
May be an image of 13 people, people standing and text that says 'அரசியல் ஆத்மா BREA KING NEWS'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...