இந்த நொடி வரையிலும் ஒரு மாநிலத்தின் முதல்வராக பொறுப்பு மிக்க பதவியில் இருக்கும் திரு. ஸ்டாலின் தன் கட்சியினருக்கோ பொது மக்களுக்கோ வீடுதோறும் தேசிய கொடி ஏற்றுங்கள் என்று சொல்லவேயில்லை.
அவரின் தங்கை அம்மையார் கனிமொழியோ கொடி ஏற்றுவதும், ஏற்றாததும் என் விருப்பம், என்னை யாரும் கொடி ஏற்று என்று கட்டாய படுத்த முடியாது என்கிறார்.
தமிழக அரசு பெயருக்கு சில அறிவிப்புகளை மட்டும் செய்துள்ளதே தவிர அதை செயல்படுத்த போதிய நடவடிக்கை எடுத்த மாதிரி தெரியவில்லை.
வீட்டுதோறும் தேசிய கொடி என்பது ஏதோ பாஜகவின் நிகழ்ச்சி போலத்தான் சில இடங்களில் மக்கள் சம்பந்தம் இல்லாதவர்கள் போல இருப்பது நிஜமாகவே வருத்தம் தருவதாக உள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களிலும், பாஜக அபிமானிகள் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் தான் தேசிய கொடிகள் உள்ளது.
சிலர் விருப்பதுடன் வாங்க சென்றாலும் எந்த கடைகளிலும் ஸ்டாக் இல்லை.
கடந்த 10 நாட்களில் 1 கோடி தேசிய கொடிகள் விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. அந்த கொடிகள் அனைத்தும் எங்கே சென்றது?
இன்றைய நிலவரப்படி எந்த தபால் அலுவலகத்திலும் கொடிகள் இருப்பு கிடையாது. வாங்கிய கொடிகளும் பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.
அப்படியென்றால் மொத்தமாக கொடிகளை வாங்கி பதுக்கிகொண்டு செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கிவிட்டார்களா என்ன?
ஆனால் என்னவோ நடக்கிறது. அதுமட்டும் உண்மை. வீடுதோறும் தேசிய கொடி என்பதை வெற்றி பெற்று விடாமல் முறியடிக்க ஏதோ திரைமறைவு வேலைகளை நடத்துகிறது விடியல் கூட்டம்.
மக்களும் அதற்கு துணைபோவது தான் கொடுமை. ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டுகளை விற்ற கூட்டம் தானே அது.
மோடி கேட்டுகொண்டார் என்பதற்காக வீம்பாக மறுக்கும் கேடுகெட்ட கூட்டம் அது . மோடி வீடு கொடுத்தால் வாங்கி கொள்வார்கள்.வருடம் 6000 ரூபாய் கிசான் நிதி கொடுத்தால் கூச்சமே இல்லாமல் வாங்கி கொள்வார்கள்.
இன்னும் என்னவெல்லாம் உண்டோ எல்லாவற்றையும் வாங்கி கொள்வார்கள், ஆனால் ஒரு வேண்டுகோள் வைத்தால் செய்ய மாட்டார்கள். என்ன ஒரு நன்றி மறந்த மானம் கெட்ட கூட்டம் இது?
தேசிய கொடி ஏற்றுங்கள் என்று சொல்வது தவறா? பாஜக கொடியையோ பாகிஸ்தான் கொடியையோ ஏற்ற சொல்லவில்லையே? ஏன் இந்த வெறுப்பு இவர்களுக்கு?
இந்த மண்ணில் பிறந்து, இந்த நாட்டின் சகல வசதிகளையும் அனுபவித்து கொண்டு எப்படி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இவர்களால் இருக்க முடிகிறது?
சில பகுதியில் எந்த இடத்திலும் கொடிகள் தென்படாததை பார்க்கும் போது மனசு வலிக்குது. ரெண்டு லோட் கொடிக்களை வண்டியில ஏத்திட்டு யார் யார் வீடு, கடைகளில் இல்லையோ, அவனுங்களுக்கு பளார்ன்னு ஒண்ணு விட்டு ஒரு கொடியை நட்டு வச்சிடணும் போல மனசு பரபரக்குது...
மானம் கெட்ட ஜென்மங்கள்...
No comments:
Post a Comment