Thursday, August 4, 2022

பாண்டவர்களை தவற விட்டாச்சே?

 *கற்பு என்னும் வார்த்தை பெண்களை அடிமைப்படுத்துவதற்காகவே ஆண்களால் கட்டமைக்கப்பட்டதே...*

*பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு கேள்வி கேட்க தெரிந்த கண்ணகியும்,*
*பெண் பித்தனான தனது கணவனை உதறித் தள்ளாமல் கூடையில் வைத்து தலையில் சுமந்து சென்ற நளாயினியும்*
*ஒழுக்கம் தவறிய கணவனை அப்போதே நான்கு தட்டு தட்டிக் கேள்வி கேட்காமல் போனது தவறு..*
*ஊர் மக்கள் முன்னிலையில் தனது கற்பை நிரூபிக்கச் சொன்ன இராமனிடம்,*
*நான் எதற்கடா? ஊர் மக்களிடம் எனது கற்பை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கத் தவறிய சீதை*
*தோழர் ஓவியா அன்பு மொழி அவர்களின் உரையில் இருந்து..*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...