அது என்னய்யா இப்போதெல்லாம் லஞ்சம் வாங்கி கோடி கோடி யாய் சொத்து சேத்த அரசியல்வாதிகள் வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் இருப்பவர்கள் - இவர்களை கைது செய்து அழைத்து செல்லும்போது கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம கைகளை தூக்கி டாடா காட்டிட்டு போரானுங்க -
மேற்கு வங்கத்தில் பாவம் அம்மாநில முதல்வருக்கு தெறியாமல் ஒரு மந்திரியும் அவரது எடுபிடியும் கோடிக்கணக்கில் லஞ்மாக வாங்கி வீட்டில் வைக்க கூட இடமில்லாமல் ஒரு மூலைல கொட்டி வெச்சிருந்ததை போய் வந்து பிடிச்சிருக்காங்க - ஆனா முதல்வருக்கு தெறியாது - சொன்னா நம்பணும் ஆராயக் கூடாது.
No comments:
Post a Comment