🌹அழகிய புகைப்படங்கள் இருட்டு அறையில் தான் உருவாக்கபடுகிறது அதுவும் நெகட்டிவ் ல் இருந்து🌹
🌹அது போலத் தான் நம் வாழ்வில் கூட🌹
🌹தீமை எனும் நெகட்டிவ் இருட்டு எனும் வழி தெரியாத நிலையில் உன்னை இறைவன் இன்று வைத்து இருந்தால்🌹
🌹உனக்காக
ஒரு நல்ல எதிர்கால வாழ்க்கையை🌹
🌹இறைவன் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார் என்று நினைத்து கொள்ளுங்கள்🌹
🌹பொறுமையுடன் காத்து இருந்து போராடினால் வாழ்வின் விடியல் உன் வசமாகும்🌹
🌹வெற்றியும்
நிச்சயமாகும் 👍
No comments:
Post a Comment