Friday, October 7, 2022

கடவுள் உயிரும் உடலும் உறுப்புமாய் இருக்கிறார்.

 கடவுள் எங்கே என்று கேட்பவர்களுக்கு சொல்கிறேன் 


அவர் நமக்குள்ளேயே உயிரும் உடலும் உறுப்புமாய் இருக்கிறார்


தயவு செய்து முதலில் நம் உடல் உறுப்புகளுக்கு உண்மையா இருங்க 


அது கடவுளுக்கே உண்மையா இருக்குறமாதிரி


உடம்புக்கு நேர்மையா இருங்க


அதை துன்ப படுத்தாதிங்க


எந்த குப்பையையும் மனசுல சேர்க்காதிங்க


குப்பைக்காக மனசை  காயபடுத்தாதிங்க


நம் இதயத்தை சாகடிச்சிடாதிங்க 


எதற்க்காகவும் கவலை படாதிங்க 


தைரியமா தன்னம்பிக்கையோடு பேஸ் பன்னுங்க 


இறைவனுக்கு ( இதயத்துக்கு) வலியை கொடுக்காதிர்கள் 


அவர் நமக்கு என்ன கொடுத்தார் என்று கேட்காதிர்கள் 


இந்த உடலும் உயிரும்  விலை மதிப்பில்லாத பொக்கிஷம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...