Tuesday, August 16, 2022

பகவத் கீதையை படி துளியேனும் கங்கை நீரை குடி.

 மூச்சு உள்ள வரை தான் உனக்கு மரியாதை இருக்கும்.

ஆயுள் தேயும் ஆசை வளரும் இது தான் வாழ்க்கை.
முதுமை தட்டியதும் ஆசை அடங்கி விடும்.செல்வம் சுருங்கியதும் சுற்றம் கலைந்து விடும்.
உலகம் விசித்திரமானது ,நீ எங்கிருந்து வந்தாய் என்று உனக்கே தெரியாது.பிறப்பும் உன் கையில் இல்லை,அடுத்து நடப்பதும் உன் கையில் இல்லை,இறப்பும் உன் கையில் இல்லை.பிறருக்காக நீ அழலாம் ஆனால் ,அவருக்காக நீ சாப்பிட முடியாது.
பசுவை போன்ற நல்லவர்களிடம் பழகு.
பாம்பை போன்ற கொடியவர்களிடம் விலகி நில்லு.மானிட பிறவியாக பிறப்பது அரிது.கொடி செடியை சுற்றும் ,நதி கடலில் கலக்கும்.கடவுளை பற்றிக் கொள்.உன் துன்பம் அனைத்தும் விலகி விடும். வாட்ஸ் அப்பில் வந்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...