பிராமணர்கள் தமிழர்கள் கிடையாது !!!! தமிழுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!!!! -- கலைஞர் கருணாநிதி !!!!
கருணாநிதியே தமிழர் இல்லை என்று ஆராய்ச்சிசெய்து அதை நிருபித்தவர் முன்னாள் சட்டப்பேரவைத்தலைவர் டாக்டர் கா.காளிமுத்து அவர்கள்.
அவர் டாக்டர் ஆராய்ச்சி பட்டம் பெற்றதே அதற்காகத்தான்.
தமிழகத்தில் தமிழுக்காக போராடுவதாக அரிதாரம் பூசிக்கொள்ளும் எவருமே தமிழர் இல்லை என்பதே உண்மை.
திராவிடர் கழக நிறுவனர் பெரியார் கன்னடத்தை பூர்வீகமாகவும், தெலுங்கை தாய் மொழியாகவும் கொண்டவர்.
கருணாநிதி சார்ந்த இனத்தினரில் பெரும்பகுதியினர் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்றும், தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள் என்றும் ஆதாரப்பூர்வமக ஆராய்ச்சி செய்து நிருபித்தவர் முன்னாள் சட்டப்பேரவைத்தலைவர் டாக்டர் கா.காளிமுத்து.
இன்று தமிழை தாங்கிப்பிடிப்பவர்களாக தங்களுக்குத் தாங்களே அரிதாரம் பூசிக்கொண்ட திருமாவளவன், வைகோ போன்றோரும் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள்.
பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகள் எவையும் மொழிவாரியாக மக்களை பிரித்து பேதம் பார்ப்பதில்லை.
தமிழுக்காக வாதாடுவதாகவும், போராடுவதாகவும் நடிக்கும் திமுகவே உண்மையான தமிழின துரோகி.
முந்தய காங்கிரஸ் அரசு கொடுத்த ஆக்கத்தினாலும், ஊக்கத்தினாலும் இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்தபோது தனது மகனுக்கும், பேரனுக்கும் மற்றும் 14 எம்.பிக்களுக்கு மந்திரிபதவிக்காக காவடி தூக்கியவர் கருணாநிதி.
கிட்டத்தட்ட 600 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொக்கு, குருவி சுடுவதுபோல் சுட்டு வீழ்த்தப்பட்டபோதெல்லாம் ஊமைப்பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதி கடமையை முடித்துக்கொண்டவர் கருணாநிதி.
காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தமிழர்களுக்கு துரோகம் செய்து கர்நாடகாவிற்கு தாரை வார்த்தவர் கருணாநிதி.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோதும் அவரே தமிழக முதல்வர்.
இவரே உண்மையான தமிழர் இல்லை என்கிறபோது, யார் யாரெல்லாம் தமிழர் என்று நற்சான்றிதழ் கொடுக்கும் யோக்கியதையை என்றோ அவர் இழந்துவிட்டார்.
டாக்டர் காளிமுத்து வின் ஆய்வு கட்டுரை யால் கருணாநிதி கோபபட்டார் அவரை நீக்கினார் எம் ஜி ஆர் ஆதரித்தார் கருணாநிதி 13 வருடம் வனவாசம் போனார்.எம் ஜி ஆர் மரணம், ஜெயா மரணம், கண்ணதாசன் மரணம், காமராஜ் மரணம். சிவாஜி கணேசன் மரணம், எஸ்எஸ் ஆர் மரணம். என அவருடைய வளர்ச்சிக்கு காரணமான பலரும் முன்னதாக இறந்துபோனதால் இவரது பூர்வீகம் பற்றி தெரியாது என்கிற நப்பாசை.
No comments:
Post a Comment