தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அலுவலகம் சென்ற ஸ்டாலின், அங்கு வணிகர்களுடன் கலந்துரையாடியபோது அவர் கூறியதாவது:-தி.மு.க. ஊழலற்ற ஆட்சியை கொடுக்கும் என்று உறுதி கொடுக்கிறேன். கடந்த காலத்தில் சில தவறுகள் நடந்து இருக்கலாம். இல்லை என்று மறுக்கவில்லை. அந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
அதித்தான் போஸ் , அரவிந்தன் மற்றும் ராஜா
கடந்தகால தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன்: தி.மு.க. ஊழலற்ற ஆட்சியை கொடுக்கும் - மு.க.ஸ்டாலின் உறுதி ... திரு ஸ்டாலின் அவர்களே தாங்கள் சொல்லுவது உண்மை என்றால் ராஜா கனிமொழி, பாலு மற்றும் kd சகோதரர்கள் மூலம் நீங்களும் உங்கள் குடும்பமும் சம்பாதித்த அந்த திருட்டு சொத்துகளை அரசாங்க கரு ஊலதிர்ற்கு மாற்ற தயாரா ? அப்படி மாற்றினால் நீங்கள் தவறை உணர்ந்தீர்கள் என்று மக்கள் நினைப்பார்கள் ... ஆனால் அதுமாரி நீங்கள் செய்தால் அடுத்த கணம் உங்கள் குடும்பம் ஒரு பிச்சைகார குடும்பம் ஆகிவிடும் ... இதுதான் உண்மை ... நீங்கள் இப்போதைக்கு உடுத்தி இருக்கும் உள் ஆடை கூட அந்த இருட்டு காசில் வாங்கியதாக தான் இருக்கும் ...தயவுசெய்து உங்கள் அப்பன் பாணியில் (தேன எடுத்தேன் வழிஞ்சுது நக்கி புட்டேன் என்று மானம் கெட்டவன் போல் சொல்லி மக்களை ஏமாற்ற நினைக்காதீர்கள் ... தமிழக மக்கள் உங்கள் குடும்பத்தை நன்றாக அறிந்துள்ளனர் ...