பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள்
மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளிப்பதும் சுலபமாகிவிடும், வாழ்க் கைப் பயணமும்
அவற்றைக்கையாளும் முறையி லும் நாம் கை தேர்ந்தவராகவே இருக்கிறோம். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள நம்
சக மனிதர்களைக் கை யாள்வதில் நாம் சற்றே பின் தங்கியுள்ளோம்.
கடமையைத் தவறாமல்செய்து முடிக்கு ம் பெர்சனலிட் டியை நீங்கள் கையாள வேண்டும் எனில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண் டியவை,
* அவரிடம் வியாபாரரீதியாகப் பேசாதீர்கள்.

*அவர் செய்ய வேண்டிய வேலை யில் அவருடைய பொறுப்புகள் பற்றிமட்டும் அவரிடம்பேசுங்கள்.
*அவர் செய்ய வேண்டிய வேலை யில் அவருடைய பொறுப்புகள் பற்றிமட்டும் அவரிடம்பேசுங்கள்.
*அவர்செய்யும் வேலையின் வெளி ப்பாடு எந்தளவு இப்ராஜெக்டை பாதிக்கும் என்பதைப் பற்றி அவரி டம் தெளிவாகப்பேசுங்கள்.
*
அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம் மற்றும் அதன் முக்கியத்து வம் பற்றி அவர் உணர்ந்து கொண் டாரா என்பதைத்தெளிவுபடுத்திக்கொ ள்ளுங்கள்.

* இத்தகைய பெர்சனாலிட்டி கொண் ட மனிதரின் குடும்பம் மற்றும் நண்ப ர்களைச் சந்திக்க நேர்ந்தால் அவரின் கடமை தவறாத பண்பை மனதாரப் பாராட்டுங்கள்.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனி
த ரும் எதிர்பார்ப்பதும், ஏங்கியிருப்ப தும் அங்கீகாரத்திற்கும் பாராட்டுத ல்களுக்கும்தான். இது கிடைக்காத வர்கள்தான் பெரும்பாலான நேரங் களில் விரக்தி அடைகிறார்கள். நி றுவனத்தின் பார்வையில் இருந்து ஒரு தலைவராக அவருடைய தேவைகளை அவர்கேட்கும் முன்பே பூர்த்தி செய்து விடுங்கள்.


No comments:
Post a Comment