Monday, October 16, 2023

இந்த கொடுமை தானா கிண்டிலிருந்து நந்தனம் வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.

 திமுக என்னும் கட்சி வரலாற்றில்

ஆரம்பித்ததில் இருந்து
5 மாமாங்கமாய் ஒரே ஒரு பெண் எம்பி கூட நாடாளுமன்றம் அனுப்பியது இல்லை.
அதாவது 1949 ல் இருந்து
2004 =55 ஆண்டுகள்.
5 டிகேட்ஸ்.
முதல் ராஜ்ஜிய சபா எம்பியாக (மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத)
கனிமொழி கருணாநிதி தான் 2007ல் பாராளுமன்றத்திற்கு கருணாநிதி குடும்ப சுய நலத்திற்காக அனுப்பபடுகிறார்...!
ஆனால் இன்று சென்னையில்
திமுக பெண்ணுரிமை கான்பிரன்ஸை தொடங்குகிறார்கள்.
காலக்கொடுமை என்னவென்றால்
அதிமுக கூட எப்போதோ பெண் எம்பியை
தேர்வு செய்து
(அம்மாவை )) பாரளுமன்றம் அனுப்பி விட்டது.
எந்த வித உழைப்பும் இல்லாமல்
இன்சியலை மட்டுமே திருடும் கூட்டம் ஒன்று இருக்குமானால் அது திருட்டு திமுக மட்டுமே.
May be an image of 2 people and people smiling
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...