Tuesday, October 17, 2023

நம் முதல்வருக்கு தமிழக வரலாறே தெரியாது. இந்தியாவின் அரசியல் வரலாறு தெரியாததில் வியப்பில்லை.

 "பிரதமர்

பதவியை
மறுத்து
கம்பீர பெண்மணியாக
நின்றவர், அன்னை சோனியா..!!
முதல்வர்
மு.க.ஸ்டாலின்.
பிரதமராக பதவியேற்க
ஏற்பாடுகள்
மும்முரமாக
நடந்து கொண்டு
இருந்த போது,
ஜனாதிபதி மேதகு ஐயா அப்துல்கலாம் அவர்களை சந்தித்து திரு. சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் இது இந்திய அரசியலமைப்பு
சாசனத்தின் படி தவறு என்று புகார் சொல்ல, சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து,
திருமதி சோனியா அவர்களை, பிரதமாராக
பதவி பிரமாணம் செய்ய முடியாது என சொன்னார் ஐயா அப்துல் கலாம் அவர்கள்.
பிற்பாடு
இரண்டாம் முறையாக
ஐயா அப்துல்கலாம்
அவர்களை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைத்த போது மேற்சொன்ன சம்பவத்தை
மனதில் வைத்து கொண்டு,
எதிர்த்து வாக்களித்தது காங்கிரஸ்,
கலாம் என்றால் கலகம் என திருவாய் மலர்ந்தார்
அமரர் திரு. மு. கருணாநிதி அவர்கள்.
ஆக கம்பீரமெல்லாம்
இல்லை, கலவர திகில் சூழ்நிலையில் தான் திரு. மன்மோகன் சிங் அவர்கள் பிரதமரானது..!!
Law of Reciprocity was cleverly drafted keeping people of foreign origin in mind. Because any Italian of Indian origin cannot become Prime Minister in Italy, same applies to an Indian of Italian origin, i.e. Sonia Gandhi. She, by law, can never be the country's PM.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...