Monday, October 16, 2023

எனக்கு தெரிஞ்ச சில வரிகள் 🌹🌹🌹

 நினைவுகள் ஒரு போதும் அழியாது.....

மெல்ல அசைப் போடும் தினம் தினம்.....
சிலவை சுகம்.....
சிலவை ரணம்....
ஆனால் எல்லாம் பழக வேண்டும்....
வாழ்வில் 90% துன்பம் 10% இன்பம் இருக்கும்.... 90% கஷ்டமும் 10% சந்தோஷம் கிடைப்பதற்கு மட்டுமே இவ்வளவு போராட்டம்....
கடைசி நொடி முதல் வலி உண்டு....
வழிகள் எல்லாம் மூடினால் போக வேண்டிய பாதை இறுதியில் திறக்கும் அத்தனைக்கும் தீர்வு, பதில் தண்டனை ஆயுள்காலம் என எல்லாம் ஒன்றாக முடியும் நேரம் வரும்...
குறுகிய வாழ்வு சுமைகள் அதிகம் இருந்தாலும் வாழும் ஆசை அவ்வளவு தான் வாழ்க்கை....
அன்பு போதும் நிம்மதி கிடைக்க.🌹🌹

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...