Tuesday, October 17, 2023

உங்களை ஆதரித்து நான் பதிவுகளை ப் போட்டது வரை நான் நடுநிலையாளனாகத்தான் இருந்தேன்...…

 நான் பாஜக கட்சியை சேர்ந்த வனோ...

பாஜக ஆதரவாளனோ அல்ல...
பொதுவாகன அரசியல் விமர்சகன் என்கிற ரீதியில்...
நாம் பொதுவாக திமுக அண்ணா திமுகவை விமர்சனம் செய்தால் அவர்கள் நம்மை #சங்கி என நக்கல் செய்வார்கள்.
நானும் சங்கம் வளர்த்த தமிழன் நான்...
சங்கத் தமிழ் பேசுபவன் நான்...
அதனால் நீ என்னை #சங்கி என்றால் எனக்கு பெருமைதான் டா மங்கியே என்பேன்...
May be an image of temple and text that says ''சங்கி' என்றால் நண்பன் ராமாயணத்தை ஹிந்தியில் எழுதியவர் துளசிதாசர். அனுமன் மீது மிகுந்த பக்தி உள்ளவர் இவர். இவரது 'அனுமன் சாலிசா' மிகவும் புகழ்பெற்றது. அதில் 'சங்கி' என்ற சொல் வரும். அதற்கு நண்பன் என பொருள். அந்த பாடல் இதுதான் மஹாவீர விக்ரம பஜரங்கீ குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ இணையற்ற வலிமை உள்ள வீரன் நீ. தீய சிந்தனைகளை விரட்டுபவன் நீ. நற்சிந்தனைகளின் நண்பன் நீ.'
All reacti

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...