வேட்புமணுவில் தவறான தகவலை தந்ததாக .
எடப்பாடி பழனிசாமி மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ..
ஓபி ரவீந்திரநாத் வழக்கில் .
வேட்புமணுவில் தவறான தகவல் தந்ததால்தான் தகுதி இழப்பு செய்து தீர்ப்பளித்தது .
ஆனால் அரசு தரப்பு எடப்பாடிக்கு ஆதரவாய் வாதம் வைக்கிறது ..
உள் கூட்டணி என்பதை மீன்டும் நிரூப்பிக்கின்றன .
அதிமுகவும் திமுகவும் ..
No comments:
Post a Comment