Saturday, October 21, 2023

முன்பு பெற்ற கடனைக் செலுத்தவில்லை என வங்கி அதிகாரி வாயிலாக கோமணத்தை அவிழ்த்து விட்டிருக்கணும்.

 அடேய் உபீஸ்களா..... கவர்னரை அசிங்கப் படுத்திய மாதிரி நிதியமைச்சரையும் வெச்சி செய்யலாம்னு எப்படி உங்களால் நினைக்க முடியுது. அந்தம்மா டெல்லில இருந்தாலும், லண்டன்ல இருந்து வந்தாலும் அவங்க பிறந்து வளர்ந்தது இதே காவிரி டெல்டா ஏரியா என்பதை மறந்துடாதீங்க.

இதோ அவங்க பதிலுக்கு அதே மேடையில் உங்களை உங்களோட ஆர் எஸ் பாரதி ஊடகங்களை எல்லாம் வெச்சி செதுக்கிட்டாங்கல்ல...
கவர்னர் மீட்ல என்னோட பையனால நீட் பாஸாக முடியலை. அதனால் டாக்டர் கனவு கலைந்ததுன்னு ட்ராமா பண்ணினது போலவே இன்று கொடீசியா அரங்கில் எனக்கு வங்கி கடன் கிடைக்கலைன்னு எழுந்து வெளியேறிய ஒருவரை ஊடகங்கள் (பேசி வைத்தபடி) அவரை சூழ்ந்து பரபரப்பாக்க முயற்சிக்க, அதை அறிந்து உடனே அதே மேடையில் உங்களது விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் கடன் கிடைக்கும். கடன் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் குறை உள்ளது என்று புரிந்து கொண்டு அதை சரி செய்து சமர்ப்பித்தால் கடன் கிடைக்கும் என்று பதிலடி கொடுத்தது... சிறப்பு....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...