கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் காய்ச்சலுக்கு நிவாரணி மாத்திரைகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில், வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக பெங்களூருவில் உள்ள டோலோ 650 மாத்திரை தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. பெங்களூரு ரேஸ்கோர்ஸ் ரோடு மாதவ நகரில் உள்ள மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அந்நிறுவனத்தில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், அதனை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் தமிழ்நாடு, மும்பை, டெல்லி, சிக்கிம், கோவா உள்பட நாடுமுழுவதும் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அந்நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அதன் அதிகாரிகளின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
கேட்டவர் இளையராஜா- கேட்டது பாலு மகேந்திராவிடம்..! அமைதியாக அமர்ந்திருந்த பாலு மகேந்திராவிடம் மீண்டும் கேட்டார் இளையராஜா. “சொல்லுங்கள். ஒரு...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment