மன்னித்தல் என்பது ஒரு விசித்திரமான மருந்து .அதை அடுத்தவர்களுக்கு நாம் அளிக்கும் போது நம் மனதிலிருக்கும் காயங்களும் ஆறிவிடும்...இனி ஒன்றுமில்லை என அழுது தீர்க்கும் கடைசி நொடியில் பிறக்கும் துணிவு தான் மீண்டும் வாழ்வை வாழச் செய்கிறது...
எந்த உறவிலும் கனிவாக கேட்பதும், கருணையோடு கொடுப்பதும், உரிமையோடு பெறுதலும் இருந்துவிட்டால் தலைமுறை கடந்தும் உறவுகள் தொடரும்..ஒரு ஆணின் கஷ்டங்களுக்கு உண்மையான மருந்து அவனுடைய மனைவி தான். உடலளவிலும் சரி, மனதளவிலும் சரி..
No comments:
Post a Comment