Monday, October 16, 2023

மகனுக்கு விநாயகர் கோவிலில் திருமணம் முடித்த கி. வீரமணி ! ஆதாரத்தை வெளியிட்டார் நாராயணன்.

 வீரமணி மகன் அன்புராஜ் திருமணம் கடலூர் சார்பதிவாளர் ஆபிசுக்கு எதிரில் உள்ள வினைதீர்த்த விநாயகர் கோவிலில் 35 வருடங்களுக்கு முன் நடந்தது. திருமணத்துக்கு தலைமை தாங்கியவர் அப்பொதைய துணை மேயர் கராத்தே தியாகராஜன் நடத்தி வைத்தவர்கள் தி. நகர் பிராமணர்கள் இரண்டு பேர்.ஒருவர் வேத சுப்பிரமணியன், இப்போது பா.ஜ.க பொறுப்பாளர். மனம் நடந்த அன்றே கடலூர் சர் பதிவாளர் அலுவலகத்தில் விநாயகர் கோவிலில் நடந்தது என பதிவு செய்ய பட்டது.

May be an image of 2 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...