Saturday, July 2, 2022

நான் என்ன பண்ணட்டும்?”

ஒரு பெண்...
'சைக்கியாட்ரிஸ்ட்' கிட்ட போனாள்.
"நான் நல்லாப் படிச்சிருக்கேன்; எனக்குத் தன்னம்பிக்கை நெறைய இருக்கு;
தைரியம் இருக்கு;
நல்ல வேலையில இருக்கேன்.
நல்லா சம்பாதிக்கிறேன் சொந்தக்கால்ல நிக்கறேன்.
எனக்குக் கல்யாணத்துல கொஞ்சங்கூட விருப்பம் இல்லை.
ஆனா என்னோட அப்பா அம்மா கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி என்னை ரொம்ப வற்புறுத்தறாங்க. ...
நான் என்ன பண்ணட்டும்?”
டாக்டர் சொன்னார்.
“உங்க நம்பிக்கையைப் பாராட்டறேன்.
நீங்க பெரிய உயரத்துக்குப் போவீங்க.
வாழ்க்கையில நெறைய சாதிப்பீங்க.
ஆனா சில சமயம் நீங்க நெனச்சபடி எல்லாமே நடக்காது; சில சமயம் நீங்க திட்டமிட்டது தப்பாப் போகும்;
சில சமயம் தோல்வி வரும்;
சில சமயம் உங்க விருப்பம் நிறைவேறாம போகும்;
அப்ப யாரை குறை குத்தம் சொல்வீங்க..? உங்களையேவா..?”
பொண்ணு சொல்லிச்சு
"நோ நோ"...நான் எப்படி என்னையே குத்தம் சொல்லிக்குவேன்....
டாக்டர் சொன்னார்.
இதுக்குத்தான்...
"#புருசன்'னு ஒருத்தன் "
வேணும்ங்கறது !”

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...