நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு . . . !
நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு . . . !
இயற்கையான முறையில் செய்யப்படும் விவசாயம் மூலம் கிடைக்கப்பெறும் இந்த நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு
மன அழுத்தம் நீங்க பெரிதும் உதவு கிறது. ஆம் இந்த நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமி னோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகையான செரட் டோனின் என்ற அமினோஅமிலம், மூளை நரம்புக ளை தூண்டி, மூளையை உற்சாகப்ப டுத்துவதன் காரணமாக மனதிற்குள் இருக்கும் பெரிய மன அழுத்தத்தையும் போக்கி, மனதை, லேசாக்கி, பல்வேறு நோய்களிலிருந் தும் காப்பாற்றுகிறது. மேலும் உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்கும் பயன்ப டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment