
மூக்கு! – நீங்கள் அறிந்திடாத மருத்துவத் தகவல்கள் – கொஞ்ச அதிர்ச்சியாகவும் இருக்கு!
மனிதன் உயிர் வாழ அடிப்படை யான சுவாச உறுப்பாக மூக்கு இருப்பதால், அது நுட்பமாகவும், பாதுகாப்பாக வும், நேர்த்தியாகவும் இயற்கையாகவே
உ
ருவாகிறது. நடுச் சுவர் எலும்பு மூக்கை இருபாக மாக பிரிக்கிறது. மேல் பாகத்தில் `நேசல் போன்’ என்ற எலும்புள்ளது. உள் பக்ககுழாய்போன்ற அமை ப்பின் இரு பக்கமும்தசை இடம் பெற்றிருக்கிறது. இந்த தசை ` ஏ.சி’ மெஷின்போல் செயல்படும். அதா வது சுவாசிக்கப்படும் காற்றின் தட்பவெப்ப நிலை
யை சீராக்கி, நுரையீரலுக்கு அனுப்பும். இந் த தசை கோடை காலத்தில் சிறிதாகி, குளிர்காலத்தில் பெரிதாகும். ஜலதோ ஷம் ஏற்படும் போது தொற்றுக்கிருமி களின் தாக்குதலால் தசை வீங்கிவிடு ம். காற்று செல்லும் வழியை அடைத் து மூச்சுவிட சிரமமாகும். அதைத்தான் நாம் மூக் கடைப்பு என்கிறோம்.

மூக்கின் இருபுறத்தையும், கண்களின் மேல் பகுதியை
யும் கொண்ட கபால அமைப்பை சைனஸ் என்கிறோம். இது எலும் பால் ஆன`ஏர்பில் கேவிட்டி’ என்ற வெற்றிடமாகும். அதில், மூக்கை வழு வழுப்பாக்கும் திரவம் சுரக்கு ம். கிருமித்தொற்று எதுவும் இல் லாத நிலையில் அந்த திரவம் இயல்பாக இருக்கும். ஆஅச் என்ற தும்மலோடு ஜலதோஷம்வந்தால், அத்திரவத்தின் அட ர்த்திஅதிகரிக்கும். வெளியேவராமல்சேர்ந்து
, சைனஸ் பகுதியை அடைத்து தொ ந்தரவு தரும் இதற்கு ஆன்டிபயாடிக் மாத்தி ரைகள் கொடுப்போம். இந்த தொந்தரவு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத் தில் சரியாகிவிட வேண்டும். சரியாகாமல் 3, 4 வாரம் என்று நீடித்து அவஸ்தை தந்தால், அந்த பாதிப்பிற்கு வேறு காரணங் கள் இருக்கக்கூடும். அந்த காரணத் தைக் கண்டறிந்து சிகிச்சை தரவேண்டும்.



இந்த நோயின் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது எ


endoscopic sinus surgery
சைனஸ்சர்ஜரி’ தேவைப்படும். லேசர் சிகிச்சையும் கொடுக்கலா ம். அலர்ஜியால் உருவான பாதிப்பு என்றால், மருந்து- மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத் தலாம்.
தற்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிகரித்து வருவது, குற ட்டை! இதன் கொர்.. கொர் .. ஓசை இரவில் நான்கு சுவருக்குள்ளே அடங்கிப்போவதால், விடிந்ததும் அதை பலரும் நினைத்துப்பார்ப்பதில்லை. ஆனால்,
அலட்சியப்படுத்தப்படும் இந்த குறட் டைக்கு சரியான சிகிச்சை பெறாவிட் டால் அது ஆபத்தை உருவாக்கிவிடும் . தற்போதைய ஆய்வு விவரங்கள்படி குறட்டை விடும் பெண்களின் எண்ணி க்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கி றது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். குண்டானபெண்களில் ஏராள மானவர்கள் குறட்டையால் தூக்கத் தை தொலைத்து, நோய்களோடு வாழ்ந்து கொண்டிரு க்கிறார்கள்.

தூங்கும்போது சுவாசப்பாதை யில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம்தா ன் குறட்டை சத்தமாக வெளி வருகிறது. மூக்கின் பின்புறம் `அடினாய்ட்’ தசையும், தொண் டைக்குள் `டான்சிலும்` இருக்கிறது. பல்வேறு கா
ரண ங்களால் இவை பெரிதாகும் போது, நாம் சுவாசிக்கும் கா ற்று எளிதாக உள்ளே போய் வெளியே வர முடியாத நெரு க்கடி ஏற்படும். அந்த நெருக் கடியால் அழுத்தம் கொடுத்து மூச்சு இழுக்கும்போது காற் று பக்கத்து தசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வே குறட்டை சத்த மாக வெளிவருகிறது.

குறட்டை விடுபவர்கள் இரவில் தூங்கும்போது 30
முத ல் 40 தடவை மூச்சுவிட திணறுவார்கள். அதனால் அவர்கள் தூக்கம் அவ்வப் போதுதடைபட்டு அவர்க ள் தூங்கும் நேரம் குறையு ம். மறுநாள் சோர்வுடன் இரு ப்பார்கள்.

இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூங்குவது,
தலைவலியோடு விழிப்பது ஆகி யவைகளால் `ஸ்லீப் அப்னீயாசி ன்ட்ரோம்` என்ற பாதிப்பு ஏற்படு ம். இந்த பாதிப்பு வந்து விட்டால் மூளைக்குசெல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். கார்ப ன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும். அதனால்
மூளை மட்டுமின்றி, இதயம், சிறுநீரகம் ஆ கியவற்றின் செயற்பாடுகளும் பாதி க்கும். ஞாபகமறதி, ரத்த அழுத்த நோ ய்கள், ஆண்மைக்குறைவு போ ன்ற பிரச்சனைகளும் தோன்றக்கூடு ம்.

குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது. அவர்கள் உடல்பரும னை கட்டுக்குள்கொண்டு வரவேண்டும். அதற்காக உட ற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவைகளில்
கவ னம் செலுத்தவேண்டும். பஞ்சுவைத் த தலையணையை சற் று உயரமாக வைத்து அவர்கள் தூங்க வேண்டும். மல்லாந்து படுக்காமல் ஒருக்களித் து அவர்கள் தூங்கவேண்டும்.
நாம் மூக்கின் வழியாகத்தான் சுவாசித்து உயிர்வாழ்கி
றோம். அதனால் மூக்கில் ஏற் படும் நோய்களையும், குறட் டையையும் அலட்சியம் செய் யாமல் அவ்வப் போது அதற்கு ரிய சிகிச்சைகளை பெற்று விட வேண்டும். நோய் வரும் முன்பு காக்கும் விழிப்புணர் வும் மனித சமூகத்திடம் வளர வேண்டும்.

No comments:
Post a Comment