ஆப்பிள் போன், நீங்க வைத்திருப்பவரா? உங்களை அதிர வைக்கும் எச்சரிக்கைத் தகவல்
ஆப்பிள் போன், நீங்க வைத்திருப்பவரா? உங்களை அதிர வைக்கும் எச்சரிக்கைத் தகவல்
ஆப்பிள் போன் நிறுவனம் ios 8 (mobile operating system) எனப்படும் மென்பொருளை(software) 17 செப்டம்பர் 2014அன்று வெளியிட்டது. பின்பு விற்பனைக்கு வந்த
அனைத்து ஆப்பிள் போன்களிலும் இந்த மென்பொருளையே பயன்படுத்தபட்டது.
தற்பொழுது அந்த மென்பொருள் பயன்படுத் துவதால் ஏற்படும் பின் விளைவுகளை ஸ்கைகியூர் (skycure) eஎனும் நிறுவனம் எடுத்து காட்டியுள்ளது.
அதன் விவரம்:
1. இந்த ios 8 மென்பொருளின் பயன்பாட்டில் உ ள்ள போனில் உள்ள தகவல் பாதுகாப்பு முறை முழுமையான பாதுகாப்பு உடையதாக அல்ல, hackers எனப்படும் தகவல் திருடுபவர்களால் போனில் உள்ள ரகசிய தகவல்களை எளிதில் திருடிவிடமுடியும் என் அறிவித்தது.
2. இது தொடர்ந்து நடைபெற்றால் போனில் உள்ள SSL(Secure Sockets Layer) முதலில் ios 8 மென்பொருளுக்கு பாதிப்பு உண்டாகும் பின்பு போனிnன் OS(operating system) முற்றிலும் அழிய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
3. இவ்வகையான திருட்டு network (internet) ma மற்றும் WiFi network மூலமாகவே நடக்கிறது என்று ம் கூறியுள்ளது.
மேற்கண்ட அனைத்து புகார்களையும் அலசி ஆராய் ந்த ஆப்பிள் நிறுவனம் அதற்கு மாற்று வழியாக ios 8.3(version) மென்பொருளை 8 ஏப்ரல் 2015 அன்று சந்தையில் அறிமுகம் செய் தது.
இது தகவல்களை முழுமையாக பாதுகாக்கும் வ கையில் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் hackers -சால் திருடமுடியாத படியும் வடிவமைக்கப்பட் டுள்ளது என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
ஆகவே ios 8 பதிலாக ios 8.3 பயன்படுத்துமாறு தனது வாடிக்கை யாளர் அனைவருக்கும் ஆப்பிள் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள் ளது.
No comments:
Post a Comment