Thursday, February 24, 2011

அதுதான் வாழ்க்கை.......!!!

பெரிதாய் ஒன்றும்
குழப்பிக்கொள்ளதீர்கள்
வாழ்க்கை என்றால்
என்னவென்று ...?

நீண்ட வருடங்களுக்கு பிறகு
உங்களை கடந்து போகும்
ஒரு நபர்
உங்கள் பால்ய கால
நண்பனாக இருக்கலாமென
ஓடிச்சென்று அவர் முகத்தை பார்க்க
அவர் வேறு யாரோ என உணர்ந்து
மௌனமாய் நீங்கள்
திரும்பும் நொடிகளில்
நீங்கள் இருவரும் சேர்ந்து
விளையாடியதும் ,திருடியதும்
கட்டிபுரண்டதும் ,விட்டுக்கொடுத்தும்
என பல நினைவுகள்
கண் முன்னே நிழலாடி
உங்களின் நிகழ்கால உலகத்தை
நிறுத்திவிட்டு தன் ஆதிக்கத்தை
செலுத்திவிட்டு
சென்று கொண்டிருக்கும்
அந்த நபரை மீண்டும் ஒருகணம்
திரும்பி பார்க்க வைக்கிறதா?
ஆம் நண்பர்களே 

 
இவ்விரண்டும் 

விழும்
எரிகல்லை எண்ணி நம் முடிவு
எந்நாளோ என்று
வீணாய் பேசாதே

(செயற்கைக்கு வழி விட்டு
இயற்கையை தொலைத்து விட்டோம்)

சிதறி
எந்நாளும் வானம் இடியலாம் என்று
சிந்தனையும் செய்யாதே

(எதிர் நீச்சல் அடித்தாலும்
எதிர்காலம் நம் கையில் இல்லை)

இத்தனை நாள் நாம் செய்தது
என்னவோ
இனியாவது செய்வோம் இரண்டு

மரங்களை காப்போம் -மற்றும்
மனித நேயத்தை வளர்ப்போம்

இவ்விரண்டும் இருந்தாலே
இனிமை தான் உன் வாழ்வில் 


Beauty Pageant

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...