8 மிளகுகளை சேர்த்து வாயில் போட்டு நன்றாக மென்று, அதன் சாற்றை விழுங்கினால் . . .!
8 மிளகுகளை சேர்த்து வாயில் போட்டு நன்றாக மென்று, அதன் சாற்றை விழுங்கினால் . . .!
நமது உடலுக்கு ஏற்ற உணவுகளை நாம் உட்கொண்டால் என்றென்றும் ஆரோக்கியமே! அதே நேரத்தில்
நமது உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளை உட்கொண் டால் அதனால் ஏற்படும் அலர்ஜி எனும் காணாக்கடியினால் உடலில் அரிப்பும், தடிப்பும் வரும்.
இந்த பாதிப்பிலிருந்து முற்றிலுமாக வெளிவர நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், ஒரு நாளைக்கு 3 வேளை களுக்கு சிறிது வேப்பிலையுடன் 7 அல்லது 8 மிளகை சேர்த்து வாயில்போட்டு நன்றாக மென்று விழுங்கி வந் தால் அலர்ஜியால் ஏற்பட்ட அரிப்பும் தடிப்பும் மறைந் து சுகம் பெறுவீர்கள்.
No comments:
Post a Comment