இயேசுவின் 12 சீடர்களும் அரிய தகவலும்
இயேசுவின் 12 சீடர்களும் அரிய தகவலும்
நாளை புனித வெள்ளி (Good Friday). இயேசுவை சிலுவையில் அறைந்த நாள். ஞாயிற்றுகிழமை ஈஸ்டர் இயேசு அவர்கள் மீண்டும்
உயிர்த்தெழுந்த நாள். கொண்டாடும் அனைவருக்கும் என் ஈஸ்ட்டர் நல் வாழ்த்துக்கள்.
1.பேதுரு
2. யாக்கோபு
3. யோவான்
4. அந்த்ரேயா
5. பிலிப்பு
6. பர்தலமேயு
7. மத்தேயு
8. தோமா
9. மரியாக்கோபு
10. ததயு
11. சீமோன்
12. யூதாஸ்.
2. யாக்கோபு
3. யோவான்
4. அந்த்ரேயா
5. பிலிப்பு
6. பர்தலமேயு
7. மத்தேயு
8. தோமா
9. மரியாக்கோபு
10. ததயு
11. சீமோன்
12. யூதாஸ்.
இந்த பனிரெண்டு பேரில் யூதாஸ் என்ற சீடன் நம்ம ஊர் கட்ட பொம்மனை,எட்டப்பன் போல் காட்டிக்கொடுத் தது போலவே இயேசு வை சிலுவையில் அறைய வைத்தவன்
தோமையார் எனக் கூறப்படும் செயின்ட் தாமஸ் நம் இந்தியாவி ல் அதுவும் சின்னமலை, பரங்கிமலையில் பிரசாரம் செய்து பரங்கிமலை யில் கொல்லப்பட்டார். புனித தோமையார் சமாதி செயின்ட் தாமஸ் மௌன்ட்டில் உள்ள சர்ச்சில்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. வருத்த மான விஷயமனதாக இருந்தாலும் இயேசுவின் சீடர் ஒருவர் நம் சென்னையில் சமாதி அடைந்தார் என்பது எவ்வளவு பாக்யமான நிகழ்ச்சி அயல்நாட்டு யாத்ரிகர்களின் புனிதஸ்தலங்களில் இதுவும் ஒன்று.
No comments:
Post a Comment