வாஸ்து பற்றிய பண்டைய சாஸ்திர நூல்கள் – அரிய தகவல்
வாஸ்து பற்றிய பண்டைய சாஸ்திர நூல்கள் – அரிய தகவல்
வாஸ்து என்பதன் அடிப்படை தத்துவமே பூமிபூஜை ஆகும் அதாவது ஒரு கட்டிடமொன்று
கட்டப்படும்முன் நிலத்தை வாஸ்த்துப்படி ஆரா ய்ந்து, படுக்கையறை, சமையலறை, குளியல றை, வாசல், போன்றவற்றை சரியான திசையி ல் அமைத்து, வீடு கட்டி குடியேறிய பிறகு அங்கு செல்வமும் மகிழ்ச்சி ஆனந்த தாண்டவமாட இந்த வாஸ்து பேருதவி புரிகிறது. அந்த வாஸ்து பற்றிய விவரங்கள், அனைத்தும் பண்டைய சாஸ்திர நூல்கள் கூறியுள்ளன•
வாஸ்து பற்றிய பண்டைய சாஸ்திர நூல்கள்.
பிருஹத் சம்ஹிதை
மயமதம்,
மானசாரம்,
மயமதம்,
மானசாரம்,
தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 32 சிற்ப நூல்கள் காணப்படுகின்றன•
1) விசுவதர்மம்
2) விசுவேசம்
3) விசுவசாரம்
4) விருத்தம்
5) மிகுதாவட்டம்
6) நளம்
7) மனுமான்
8) பானு
9) கற்பாரியம்
10)சிருஷ்டம்
11) மானசாரம்
12) வித்தியாபதி
13) பாராசரியம்
14) ஆரிடகம்
15) சயித்தியகம்
16) மானபோதம்
17) மயிந்திரமால்
18) வஜ்ரம்
19) ஸௌம்யம்
20) விசுவகாசிபம்
21) கலந்திரம்
22) விசாலம்
23) சித்திரம்
24) காபிலம்
25) காலயூபம்
26) நாமசம்
27) சாத்விகம்
28) விசுவபோதம்
29) ஆதிசாரம்
30) மயமான போதம்
31) மய(ன்)மதம்
32) மயநீதி
2) விசுவேசம்
3) விசுவசாரம்
4) விருத்தம்
5) மிகுதாவட்டம்
6) நளம்
7) மனுமான்
8) பானு
9) கற்பாரியம்
10)சிருஷ்டம்
11) மானசாரம்
12) வித்தியாபதி
13) பாராசரியம்
14) ஆரிடகம்
15) சயித்தியகம்
16) மானபோதம்
17) மயிந்திரமால்
18) வஜ்ரம்
19) ஸௌம்யம்
20) விசுவகாசிபம்
21) கலந்திரம்
22) விசாலம்
23) சித்திரம்
24) காபிலம்
25) காலயூபம்
26) நாமசம்
27) சாத்விகம்
28) விசுவபோதம்
29) ஆதிசாரம்
30) மயமான போதம்
31) மய(ன்)மதம்
32) மயநீதி
இந்த 32 நூல்களில் இன்றும் புழக்கத்திலுள்ள நூல்களான மானசாரம், மய(ன்)மதம் ஆகிய இரண்டு நூல்களே காணப்படுகி ன்றன•
No comments:
Post a Comment