4 துளசி இலைகளை தினமும் நன்றாக மென்று, தின்று வந்தால் . . .!
4 துளசி இலைகளை தினமும் நன்றாக மென்று, தின்று வந்தால் . . .!
துளசி இயற்கை நமக்கு அளித்துள்ள ஒரு உன்னதமான பொக்கிஷம். நான்கு துளசி இலையை ஒருவர் தினமும் நன்றாக மென்று, தின்று வந்தால் எந்தவொரு
நோயும் வராமல் ஒருவர் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பது நம்
முன்னோர்கள் கண்ட உண்மை.
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக்கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச்சாறில் தேன், இஞ்சி முதலிய ன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந் தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
துளசியின் இனங்கள்:
1. நல்துளசி
2. கருந்துளசி

3. செந்துளசி
4. கல்துளசி
5. முள் துளசி
6. நாய்துளசி (கஞ்சாங்கோரை)
7.திருத்துழாய்
No comments:
Post a Comment