ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நமக்குத் தேவையான உயிர்ச்சத்துக்கள்! – ஓர் அலசல்
ஆரஞ்சுபழத்தில் இருக்கும் நமக்குத்தேவையான உயிர்ச்சத்துக்களும் ஊட்டச்சத்துகளும் – ஓர் அலசல்
அனைவரையும் கவர்ந்திழுக்கும் நறுமணம் கொண்ட இந்த ஆரஞ்சு பழத்த்தை, கமலா பழம் என்றும் அழைப் பதுண்டு. மஞ்சளும்
சிவப்பும் கலந்த கலவையாக அதாவது ஆரெஞ்சு நிறத்தில் ஒரு பந்து போல் காணப்படும் இந்த பழத்தி ன் வெளித்தோல் கனத்திரு ந்தாலும் உரிப்பது எளிதா னது. இதன் உள்ளிருங்கும் சுளைகளில் நமக்குத் தே வையான அனைத்து உயிர் ச்சத்துக்களும் காணப்படுகி ன்றன• அது என்னென்ன என்று பார்ப்போமா? .
ஆரெஞ்சு (கமலா) பழத்தில் காணப்படும் உயிர்ச் சத்துக்கள்.
ஆரெஞ்சு (கமலா) பழத்தில் காணப்படும் உயிர்ச் சத்துக்கள்.
100 கிராம் எடை கொண்ட பழத்தில் . . .
நீர்ச்சத்து: 88 கிராம்
புரதம்: 0.6 கிராம்
கொழுப்பு: 0.2 கிராம்
தாதுப் பொருள்: 0.3 கிராம்
பாஸ்பரஸ்: 18 மி.கிராம்
சுண்ணாம்புச் சத்து: 24 மி.கிராம்
கரோட்டின்: 1100 மி.கிராம்
சக்தி: 53.0 கலோரி
இரும்புச் சத்து: 0.2 மி.கிராம்
வைட்டமின் ஏ: 99 மி.கிராம்
வைட்டமின் பி: 40 மி.கிராம்
வைட்டமின் பி2: 18 மி.கிராம்
வைட்டமின் சி: 80 மி.கிராம்
No comments:
Post a Comment