கெட்டியான, கல்லு இட்லியைக்கூட பூ இட்லியாக மாற்றும் எளிய சமையலறை மாஜிக்

நீராவியில் சமைக்கும் இந்த இட்லி, உடலுக்கு மிகவும் ஏற்றது. நல்லதும் கூட, மேலும் இந்த இட்லியை
உட்கொள்ளும் சிறு குழந்தைகளுக்கு, சீக்கிரமாக நன்கு ஜீரணம் ஆகிவிடும். நீங்கள் சுடும் இட்லியை உங்கள் சாப் பிடும் குழந்தைக்கோ அல்லது உங்கள் துணை க்கோ கொடுக்கும் போது என்னது இவ்வளவு கெட்டியாக கல்லு கணக்கா இருக்கிறதே! என்று சொல்கிறார்களா? அட கவலையை விடுங்க,
அந்த கெட்டியான கல்லு கணக்கா இருக்கிற அந்த இட்லிகளை எடுத்து அதனுடன் நாலு பச்சை அப்பளங் களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு அதை அப்படியே மாவில் கலந்து மீண்டும் ஒருமுறை இட்லியை வார்த்துப்பாருங்கள். இட்லி பூமாதிரி இருக்கும்

No comments:
Post a Comment