Valkai Valamaga
Udal Nalamaga
Nambikai Balamaga
Selvam Selipaga
Sithirayeiyai Sirapuden Varaverpam !!!
TAMIL PUTHANDU NALVALTHUKAL.......
தமிழ்ப் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் பெருக வேண்டும்''
பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சித்திரை முதல் நாளாம் இந்த தமிழ்ப்புத்தாண்டில் உலகமெல்லாம் உள்ள தமிழ்மக்கள் விழாவாக கொண்டாடுகின்றனர்.
No comments:
Post a Comment