ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சி
னைதான் `பசியின்மை’. இதற்கு பல் வேறு காரணங்கள் உண்டு. பசி யை அதிகரித்து, உணவுகளை விரும்பி சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத் தில் கடைபிடிக்க வேண்டிய விஷய ங்கள் இங்கே…
* நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவ சியம். எனவே உங்கள் உணவு தின மும் ஒரே வகையானதாக வோ, ஒரு வேளையில் ஒரே உணவு மட்டுமோ இருக்கக் கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொரு ட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாக சேர்த்து சாப்பிடுங்கள்.
* உங்கள் எடை சரியானதா என்பது பாலினம், உயரம், வயது மற்
றும் பாரம்பரியம் உட்பட பல விஷயங்களை சார்ந்திருக்கி றது. உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந் தாலும் பல வியாதிகள் ஏற்ப டும். சராசரியான உடல் எடை யை மேலாண்மை செய்வது உடல் நலத்திற்கும், உணவு பழ க்க வழக்கத்திற்கும் நல் லது.
* உடல் ஆரோக்கியமாக இருக்க மிதமான அளவில் உணவு சாப் பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அளவாக சாப்பிடுவதுதான் சரியான நேரத்திற்கு பசி
யைத் தூண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை கூடுதலாக சாப்பிடு வதும், மற்ற உணவுகளை தேவை யைவிட குறைவாக எடுத்துக் கொள்வதும் உட லுக்கு தீங்கு தரும். இது பசியின்மை யையும், உணவின் மீது வெறுப்பையும் ஏற்படு த்தக்கூடும்.
* சிலருக்கு புதுப்புது உணவுகளை சுவை த்துப் பார்ப்பது பிடிக்கும். அடிக்கடி புதிய உணவுகளை சேர்த்தால் ஜீரண நேரம் மாறுபடுவதால் பசிப்பதில் பிரச்சினை கள் வரலாம். வழக்கமான உணவுக ளை சுழற்சி முறையில் சாப்பிடுவது எளிதா ன ஜீரணத்திற்கு வழிவகுக்கும். வழக்க மான நேரத்திற்கு பசியையும் தூண்டும்.
No comments:
Post a Comment