நாம் பயன்படுதிதும் மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்று ம் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன.
இவற்றைப்பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமை க்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பி ற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று.
ஒவ்வொரு மொபைல் வாங்கி இ யக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணை த் (Inter national Mobile Equipment Identity) தெரிந்து வைத்
துக் கொள்ளுங்கள்.
உங்கள் மொபைல் போனுக்கான வார ண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்துபோனா ல் இந்த எண்ணைக்கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலா ம்.
ஸ்மார்ட் போன் கேலரிக்கு
உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபை ல் போனை ஆப் செய்வது நல்லது. அல்லது பேட்டரி பவர் வீணாகும்.
திரையில் உள்ள லிக்விட் கிறி ஸ்ட ல் டிஸ்பிளே(LCD)மீது அழுத்தத்தை ப்பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது.
எனவே பாக்கெட்டில் போனை வைத் திடுகையில் ஏதேனும் கூர்மையா ன அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனு டன் உரசிக் கொண்டிரு க்கிறதா என்பதைக் கவனித்துச் செயல் படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ் டிக் கவர்கள் இந்த வகை யில் பாதுகாப்பு தரலாம்.
போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்ப தைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இரு க்கும். இது குறைவாக இருக்கு ம்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும்.
சரியாக இருக்கும்போது மிதமா க இருக்கும். மேலும் குறைவா க இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். என வே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந் து பேசுவதனைத் தடுக்கவும்.
No comments:
Post a Comment