திருப்பதியில் ஓர் அதிசயம்- பெருமாள்-ஐத் தரிசிக்கும் சிவபெருமான்- நேரடி காட்சி – அபூர்வ வீடியோ
திருப்பதியில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது. ஆம்! திரு ப்பதியில் குடிகொண்டிருக்கும் பெருமாள்-ஐ
ஆகாயத்தில்இருந்தபடியே லிங்க வடிவெடுத்துத் தரிசிக்கும் சிவபெருமான், அதுஎப்படி என்றா கேட்கிறீர் கள் அந்த அரிய காட்சியை கீழுள்ள வீடியோவில் காணு ங்கள் மேலும் ஆகாயத்தில் இருந்த நில வொளி நேராக பெருமாளில் முகத்தில் பட்டு பிரதிபலிக்கும் அரிய காட்சி யும் நிகழ்ந்துள்ளது. இந்த நேரடி யான அதிசய அபூர்வஅரிய காட்சி யைக்கண்ட பக்தர்கள் யாவரும் அங்கே பக்திப்பரவசத் தில் ஆழ்ந்த னர்.
திருப்பதியில் ஓர் அதிசயம்- பெருமாள்-ஐத் தரிசித்த சிவபெருமான்- நேரடி காட்சி – அபூர்வ வீடியோ
No comments:
Post a Comment