
கோவில்கள் – அதிரவைக்கும் அதிசயங்களும்! – வியத்தகு விளக்கங்களும்! – (அரிய படங்களுடன்)
அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது
ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர். ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!

1.உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் நடராஜ கோயி ல்
2.கும்பகோணமருகே “தாராசுரம்” என்ற ஊரில்
உள்ளஐராவதீஸ்வரர் கோவிலில் உள் ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவ னும் சண்டைஇடும் காட்சி உள்ள து. இங்கிருந்து ராமர் சிற்பம் இரு க்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத் தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும்
சிற்பம் தெரியும்.


3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

5.கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு
கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்த லம்கும்பகோணம் அருகே வெள்ளிய ங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டு ம் இது போல் காட்சிதருகிறார்.


7.
ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமா னுஜர் உருவம் விக்ரஹமோ, வேறுஉலோகப்பொருளால்ஆன வடிவமை ப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.




11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிர
தான சாலைகளில் சந்திப்பி ல் உள்ள 72 அடி ஆஞ்ச நேயர் சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ளபத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திரு வடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12.வேலூர் அருகேஉள்ளவிருஞ்சிபுரம் என்றதலத்தி
ல் உள்ள கோயில் தூணின் தென் புறம் அர்த்த சந்திர வடிவில் 1 முதல் 6வரையும், 6முதல் 12 வ ரையும் எண்கள் செதுக்கியுள்ள ன. மேற்புறம்உள்ள பள்ளத்தில் வழியே ஒருகுச்சியை நீட்டினா ல், குச்சியுன் நிழல் எந்த எண் ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.




16.கும்பகோணம் சாரங்கபாணி கோவில்கோமளவல்லி தாயாருக் கு படிதாண்டா பத்தினி என்ற பெய ரும் உண்டு- பெருமாளோடு எக்கா லத்திலும் வெளியே வராத காரணத்தினால் . . .
No comments:
Post a Comment