யார் யார், எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்? சாப்பிட கூடாது? – சிறு அலசல்
சாப்பிட வேண்டியது
உடல் மெலிந்தவர்கள்,
புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.
உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.
காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக் கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.
சாப்பிடக் கூடாது
சாப்பிடக் கூடாது
ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.
நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகி க்கக்கூடாது.
நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகி க்கக்கூடாது.
அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்க ளும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள க்கூடாது.
தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளி ப்பு, கொத்த வரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிட க்கூடாது.
கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிட க்கூடாது.
கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிட க்கூடாது.
மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.
No comments:
Post a Comment