யாருக்காவது இரத்தம் உடனடியாக தேவைப்படுகி றதா? – இங்கே வாருங்கள்
யாருக்காவது இரத்தம் உடனடியாக தேவைப்படுகிற தா? – இங்கே வாருங்கள்
விபத்து, அறுவை சிகிச்சை உட்பட
மருத்துவ தேவைகளுக்காகவும், ஒரு உயிரைக் காப் பாற்றும் பொருட்டும் எந்த வகை ரத்தமாக இருந்தா லும் கீழுள்ள இணையத்தைத் தொடர்பு கொள்ளவும். மேலும் நீங்கள் இரத்தத் தானம் செய்ய விரும்பினா லும் உங்களது பெயரை இந்த இணையத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
இப்பதிவு உங்களுக்கு அவசியம் இல்லையென்றாலும் இதை உங்களது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தோ அல்லது இந்த பதிவினை மின்னஞ்சல் மூலமாக அனு ப்பி வைக்கவும். ஒரு வேளை அவர்களுக்கோ அல்லது அவர்களை உற்றார் உறவினர் அல்லது நண்பர்களுக் குத் தேவைப்படலாம் அல்லவா?
No comments:
Post a Comment