முன்தினம் 12 பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து, காலையில் அரைத்து, தினமும் சாப்பிட்டால் . . .
முன்தினம் 12 பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து, காலையில் அரைத்து, தினமும் சாப்பிட்டால் . . .
முன்தினம் இரவிவே 12 பாதாம் பருப்புகளை குடி தண்ணீரில் போட்டு ஊறபோட வேண்டும். பின் மறுநாள் காலையில் எடுத்து,
அதன் தோலை முற்றிலுமாக நீக்கிய பிறகு அவற்றை நன்றாக அரைத்து சாப்பிடவேண்டும். இப்படியே ஒருநாள்கூட தவறாம ல் சாப்பிட்டு வந்தால் . . . அவர்களுக்கு நினைவாற்றலை அதிகரிக்கும் நரம்புகளும் பலப்படும்.
.
No comments:
Post a Comment