Monday, November 16, 2015

தொடர்ச்சியாக 120 நாட்கள், காலையில் எழுந்தவுடன் கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிட்டால் . . .

தொடர்ச்சியாக 120நாட்கள் காலையில் எழுந்தவுடன் கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிட்டால் . . .

தொடர்ச்சியாக 120நாட்கள் காலையில் எழுந்தவுடன் கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிட்டால் . . .
காலையில் எழுந்ததும் 15 கறிவேப்பிலை இலைகளை, சுத்த‍மான
தண்ணீரில் நன்றாக அலசிவிட்டு அதனை அப்ப‍டியே வாயில்போட்டு நன்றாக மென்று விழுங்க வேண்டும். இப்ப‍டியே தொடர்ச்சி யாக 120 நாட்கள் அதாவது 4 மாதங்கள் வரை சாப்பிட்டு வந்தால்,


இடுப்புபகுதியில்உள்ள‍ அதிகப்படியான சதைக் குறைந்து, அழகான, எடுப்பான, ஆரோக்கியமான, மெல்லியை இடுப்பைப் பெறலாம் என்கிறது இயற்கை மருத்துவம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...