பலாப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் வடிகட்டி அந்நீரை குடித்தால் . . .
பலாப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் வடிகட்டி அந்நீரை குடித்தால் . . .
கோடைகாலம், குளிர்காலம் ஆகிய இரண்டு சீதோஷ்ண காலங்களிலும் மனிதர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவை. உணவு, உடை,
இ
த்தகைய ஆஸ்துமாவிலிருந்து பாதிக்கப்பட்டவர் களை விடுவிக்கக் கூடிய அருமருந்து ஒன்றை நமது முன்னோர்கள் நமக்கு சொல்லியுள்ளனர்.
ஆம்! ஆஸ்துமாவினால் அவதியுறும்போது பலாப் பழத்தின் வேரை சுத்தமான நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பின் அதை ஒருகுவளை குடித்தால் சிறிது நேரத்தில் ஆஸ்துமாவானது கட்டுப்பட்டு, விரைவில் சுகம் காண் பார்கள் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
No comments:
Post a Comment