
குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால்…
குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால்…
செல்வம் குவியும்… குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால்… வீட்டில்

குபேர பொம்மையை வீட்டில் எங்கே வைக்க வேண்டும் அலங்கார த்திற்காகவும் குபேர ( Kubera ) பொம்மையை வீட்டில் வைத்திருப்ப ர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழி பட்டால் செல்வம் குவியும்.
வீட்டின் கிழக்கு( East )திசைதான் குடும்பத்தின் அதிர்ஷ்டபுள்ளியாக கருதப்படுகிற து.
எனவே சிரிக்கும் குபேரபொம்மையை கிழக்கு ( East )திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
கிழக்கு ( East ) திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்ப த்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படு ம் மனகஷ்டம் தீரும்.
கிழக்கு ( East )திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க் கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான எண்ணங்களை நமக்குள் கொண்
டு வரும்.
குபேர பொம்மையை அறை ( #Room ), ஹால் ( #Hall), படுக்கைய றை ( #BedRoom ) அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண் டுமானாலும் வைக்கலாம்.
தென்கிழக்கு ( South East ) திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர் ஷ்டமும்,
அதிக வருமானமும் கிடைக்கும்.

சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும்போது மன அழுத்தம் ( #Stress ) குறைகிறது. பிரச்சனைகளை எதிர் நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும்.
புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றன ர். எனவே இதை இழிவுபடுத்தவோ அவமதிக்கவோகூடாது.( #Kubera #East #SouthEast)

No comments:
Post a Comment