விபரீதம்தான்! நீங்கள் உண்ணும் உணவில் இந்த ஐந்து தோஷங்கள் இருந்தால்…
விபரீதம்தான்! நீங்கள் உண்ணும் உணவில் இந்த ஐந்து தோஷங்கள் இருந்தால்…
அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. யோகியர்களின் ஆன்மீக
வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப் பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. ஆகவே அதை யார் சமைக் கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.
உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.
1) அர்த்த தோஷம்
2) நிமித்த தோஷம்
3) ஸ்தான தோஷம்
4) ஜாதி தோஷம்
5) சம்ஸ்கார தோஷம்
2) நிமித்த தோஷம்
3) ஸ்தான தோஷம்
4) ஜாதி தோஷம்
5) சம்ஸ்கார தோஷம்
1) அர்த்த தோஷம் ( #Artha Dhosha )

2) நிமித்த தோஷம் ( #Nimitha Dhosha )
அடுத்தது நிமித்த தோஷம். உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக்
கொண்டிருத்தல் அவசியம். நேர்மையானவராகவும், அன்பானவராக வும் நல்ல் சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும். அத் தோடு சமைக்கப்பட்ட உணவு நாய்,எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந் துக்களால் தொடப்படாமல் இருத்தலும அவசியம். அப்படித் தொடப்ப ட்ட உணவுகள் அசுத்தமானவை.உணவில் தூசி, தலை மயிர், புழு போன்றவையும் இருக்கக் கூடாது.

பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்க ளும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை
சபையில் துரியோதனன் ஆடையை அவிழ்க்க உத்தரவிட்டபோ து இந்த பீஷ்மர் வாயை மூடிக்கொண்டு ஏன் இருந்தார் என எண்ணினாள். அவளது மன ஓட்டத்தை புரிந்துகொண்ட பீஷமர், “அம்மா நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்ப ட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்துவிட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்
பி டாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும்போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது” என்று கூறினார். அசுத்த மான உணவு அனர்த்தத்தை யே விளைவிக்கும்.


தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும். நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ண ங்களையே உருவாக்கும்.
3) ஸ்தான தோஷம் ( #Sthana Dhosha)


ஆனால அவரோ நேராக விதுரன் வீட்டிற்கு சென்றார். அவரை பார்த் த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். எதை தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்துவிட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கி தின்ற கிருஷ்ணர் ஆனந்தமுற்றார். இதை பார்த்து
ப் பதறி ப்போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர், “விதுரா! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறே ன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும்” என்று அருளினார். உள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்.

4) ஜாதி தோஷம் ( #Jathi Dhosha )

ராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிற து. தாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.
5) சம்ஸ்கார தோஷம் ( #Samskara Dhosha )
ஆக இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்
டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால்தான் முன்னோர்கள் சொல் லி வைத்தனர்.

இன்றோ ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என்று அசுத்த உணவை ஆரவார த்துடன் சாப்பிடுகி றோம். அசைவ உணவைத் தயாரிக்கும அதே பாத்திரத்தில் தான் சாம்பார், அரிசி, பருப்பு போன்றவை தயாராகின்றன. தட்டுகள்
உரிய முறைப்படி கழுவப்படுகிறதா இல்லையா என்று யாரு க்கும் தெரியாது. மக்டொனால்ட், கெல்லாக் என்று இப்படி பிராண்டட் அயிட்டங்களில் மோகம் உச்சமடைந்திருக்கும் காலம் இது. அதன் விளைவையும் அனுபவித்துத் தானே ஆக வேண்டும். ஆசாரத்தைக் கடைப்பிடி என்றனர் ஆன்றோர். ஆசாரம் என்பது சுத்தமான என்று பொருள்.

தோஷங்கள் இல்லா உணவுவகைகள் உண்போம் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

No comments:
Post a Comment