30 நிமிடங்கள் வரை வெந்நீரில் ஊறவைத்த மசித்த கரும்புள்ளி வாழைப் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால். . .
30 நிமிடங்கள் வரை வெந்நீரில் ஊறவைத்த மசித்த கரும்புள்ளி வாழைப் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால். . .
குளிர் காலத்தில் நம்மை வாட்டி எடுக்கும் பிரச்சனைகளில் முதன்மையா னதாக கருதப்படுவது இந்த

நன்றாக பழுத்த கரும்புள்ளி வாழைப்பழத்தை எடுத்து அதன்தோலை
நீக்கி, பழத்தை, ஒரு மண் பானையில் போட்டு மரக் கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவேண்டும். அதன் பிறகு அதில் 4 டம்ளர் வெந்நீர் ஊற்றி அதன்மேல் தட்டுபோட்டு மூடவேண்டும். அதன் பிறகுசரியாக 30 நிமிடங்கள் கழித்துஎடுத்து பார்த்தால், வெந்நீரில் கலந்த அந்த மசித்த வாழைப் பழம் குளுமை அடைந்திருக்கும். இப்போது அத்
துடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்றாக கலக்க வே ண்டும். அதன்பிறகு அந்த தேன்சேர்த்த மசித்த வாழை ப்பழத்தை நாளொன்றுக்கு 400மி.லி. அதாவது 4 வேளை 100 மி.லி. அளவுவீதம் சாப்பிட்டு வரவேண்டு ம். இதேபோல் தினமும் புதியதாக தயாரித்து 5 நாட்கள் வரை சாப்பிட்டு வரவேண்டும். அதன்பிறகு பாருங்க ளேன் சளி கரைந்துபோயிருக்கும் இருமல் ஓய்ந்து போயிருக்கும் என்கிறது சித்த& இயற்கை வைத்தியம்.


மருத்துவரின் ஆலோசனை பெற்று உடகொள்வது சாலச் சிறந்தது.
No comments:
Post a Comment