Wednesday, June 27, 2018

Great magician....

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது இந்தியா.
ஒரு வாரத்திற்கு தேவையான அந்நிய செலாவாணி மட்டுமே கையில் இருந்தது. பெட்ரோல், டீசல் தேவைகள் அதிகரிக்க தொடங்கிய காலகட்டம் அது . வரிவசூல் குறைவாக இருந்ததால் கடன் மேல் கடன் வாங்கி செலவு செய்யவேண்டிய நிலை .இந்திய பொருளாதாரம் திவால் நிலைக்கு சென்று கொண்டிருந்தது
.ஏற்கனவே இந்தியாவிடமிருந்த தங்க கையிருப்பும் காலியான சூழ்நிலையில் பொறுப்பேற்ற நரசிம்ம ராவ் தாராளமயமாக்கல் கொள்கையை அமல்படுத்தி இந்திய பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டார் . இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தவாதியான
நரசிம்ம ராவ் பிறந்த தினம் இன்று.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...