
குழி விழும் கன்னங்கள் அழகு மட்டுமல்ல நோயின் அறிகுறியும்கூட
குழி விழும் கன்னங்கள் அழகு மட்டுமல்ல நோயின் அறிகுறியும்கூட
பெண்கள் அழகில் பளிச்சென்று திகழவேண்டும் என்றால் அவர்களது

கன்னத்தில் குழி விழுந்தால் பயன்களும் வரும் நோய்களும் தெரியுமா

ஆம், அந்த அழகை பார்த்து ரசிக்கும் ஆண்களில் பலர் ‘சில பெண் களை மட்டும் இறைவன் நிதானமாக ரசித்து படைத்திருக்கிறான். அவர்களது கன்னங்களில் மட்டும் குழி விழுகிறது’ என்பார்கள். ஆண்களுக்கும் கூட கன்னக்குழி விழும்.


செயற்கை கன்னக்குழி
இயற்கையாக குழி இல்லாதவர்கள் செயற்கையாக உருவாக்கிக்கொள்ளலாம்.
இது நவீன அழகு சிகிச்சையாகும். லோக்கல் அனஸ்தீஸ்யா கொடுத் து, 20 நிமிடங்க ளில் குழியை உருவாக்கிவிடுகிறார்கள்.

முகத் தசையின் பலம், அதில் அடங்கியிருக்கும் கொழுப்பின் அளவு, முகத்தின் அமைப்பு, உடலின் அமைப்பு போன்ற பல விஷ யங்களை கருத்தில்கொண்டு குழியை உருவாக்குகிறார்கள்.
சரி. செயற்கை குழி அழகாக இல்லாவிட்டால், குழியை மூடிவிடலா மா? அதற்கு எளிதான இன்னொரு ஆபரேஷன் செய்யவேண்டுமாம்.
கன்னத்தில் குழி விழுவதற்கு என்ன காரணம்?


முகத்தில்சேரும் கொழுப்பும் கன்னக்குழிக்கு காரணமாகிறது. ஆனால் கொழுப்பு குறையும்போது அது மறைந்துவிடும். இளமை யில் குழி அழகோடு தோன்றினாலும் வயதாகும்போது அது காணாமல் போவதன் மாயம் இதுதான்.

No comments:
Post a Comment